உங்கள் பார்ன்(porn) நுகர்வைக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளதா? நீங்கள் அதற்கு அடிமை ஆகி விட்டீர்கள் என்று கவலைப்படுகிறீர்களா? பார்ன்(porn) ஐ பார்ப்பது இளைஞர்களுக்கு மனம் மற்றும் பாலியல் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இந்த புத்தகத்தில், பார்ன்(porn) ஏன் addict ஆக்குகிறது மற்றும் தீங்கு விளைவிக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அதை எவ்வாறு சமாளிப்பது என்பதையும் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.
யார்இந்தசுருக்கத்தில்இருந்துகற்றுக்கொள்வார்கள்?
பார்ன்(porn) பார்க்கும் ஆண்கள் மற்றும் teenager கள்
இளம் ஆண்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர் (guardian)
பார்ன்(porn) addicts இன் sexual /romantic partners
எழுத்தாளரைபற்றி:
Gary Wilson பல வருடங்களாக அறிவியல் ஆசிரியராக இருப்பவர். அவர் human pathology, anatomy, and physiology கற்றுக் கொடுத்து கொண்டிருப்பவர். 2010 இல், பார்ன்(porn) addicts ற்கு உதவ YourBrainOnபார்ன்(porn).com ஐ உருவாக்கினார். அவர் internet பார்ன்(porn) மற்றும் sexual dysfunction குறித்து அமெரிக்க கடற்படை மருத்துவர்களுடன் இணைந்து ஒரு கல்விக் கட்டுரையை எழுதியுள்ளார்.