இந்தியா இதுவரை உருவாக்கிய சிறந்த தடகள வீரரைப் பத்தி நீங்க தெரிந்து கொள்ள விரும்பினா அல்லது நீங்க உத்வேகம் பெற விரும்பினா, இங்கே தொடங்குங்க. தனது துறையில் சிறந்தவரா ஆக தனது அனைத்தையும் அர்ப்பணித்தவர், இந்திய தடகளத்தை ஒரு புதிய மட்டத்திற்கு கொண்டு சென்ற நபர் பத்தி படிக்கவும்.
இந்தசுருக்கத்திலிருந்துயார்கற்றுக்கொள்வார்கள்?
விளையாட்டு வீரர்கள்
மாணவர்கள்
சுயசரிதைகளை படிக்க விரும்புபவர்கள்
புத்தகம்பற்றி:
இந்த சுருக்கம் மில்கா சிங்கின் வாழ்க்கையைப் பத்தின விரிவான கதை. சுதந்திரத்திற்கு முந்தைய சகாப்தத்தில் அவர் பிறந்தது முதல் அவரது சர்வதேச சாதனைகள் வரை, இந்த சுருக்கம் அவரது வாழ்க்கையின் முழுமையான பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது. சிறந்த இந்திய விளையாட்டு வீரர்களைப் பத்தி தெரிந்துகொள்ள இந்த சுருக்கத்தைப் படிங்க.