ஆயிரக்கணக்கான மணிநேரங்களையும் டாலர்களையும் உங்க வெப்சைட்டை கண்காணிக்கச் செலவிடுறீங்களா, ஆனா நீங்க விரும்புற எண்ணிக்கையிலான சேல்ஸ் கிடைக்கலையா? உங்க சைட்டுக்கு வர்ற விசிட்டர்ஸ் சில நிமிடங்களுக்குப் பிறகு உங்க பேஜ்லருந்து வெளியே போயிடறாங்களா? அப்ப, உங்களுக்கு உதவி தேவை. இந்தப் புத்தகத்தில, ஆத்தர் டேன் “தி மேன்" லோக் தடைசெய்யப்பட்ட உளவியல் தந்திரங்களை வெளிப்படுத்தியிருக்கறாரு, இது நீங்க எதிர்பார்க்கப்படுற வாடிக்கையாளர்களோட பை நவ் பட்டனை அழுத்துறதுக்கு வழிகாட்டும்.
இந்த சுருக்கத்தை யார் படிக்க வேண்டும்?
ஆன்லைன் தொழில்முனைவோர்
சோசியல் மீடியா இன்ஃபுளுயன்ஸர்ஸ்
வெப்சைட் டேவலப்பர்கள்
எழுத்தாளர் பற்றி:
டேன் லோக் மல்டி மில்லியனர் தொழிலதிபரும் சிறந்த விற்பனையாகும் எழுத்தாளரும். “மில்லியனர் மென்ட்டர்" அப்படின்னு சொல்லப்படுற ஆன்லைன் மார்க்கெட்டிங் உலகத்துல முன்னணி நிபுணர்களில ஒருத்தர். டேன் ஒரு பேச்சாளர், சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்ஸர் மற்றும் டேன் லோக் அமைப்போட நிறுவனர். இது தனிநபர்களுக்கும் என்டர்ஃப்ரனர்களுக்கும் நிதி ரீதியாக முன்னேற சொல்லிக்குடுக்கறதுல கவனம் செலுத்துது.