சாம் மானெக்ஷாவோட வாழ்க்கை உண்மையிலயே ஒரு சாகசக் கதை தான்! அவரோட பயணம், போர்க்களத்துல அவரு ஆற்றிய சேவை, 1971ல இந்தியாவுக்கான போர்ல வெற்றி பெற்ற விதம் போன்றவற்றை பத்தி படியுங்கள்.
யாரெல்லாம்இந்தசுருக்கத்துலஇருந்துகத்துக்குவாங்க?
இராணுவ ஆர்வலர்கள்
சுயசரிதைகளைப் படிக்க விரும்புறவங்க.
இந்தசுருக்கத்தைபத்தி:
இந்த சுருக்கமானது சாம் மானெக்ஷாவோட வாழ்க்கைக்கான எல்லா விதமான அம்சங்களையும் உள்ளடக்கியதோட மட்டுமில்லாம இந்திய இராணுவ வரலாற்றோட முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கி இருக்குது. இந்தியா-பாகிஸ்தான் போர், இந்திய-சீனா போர் மற்றும் இரண்டாம் உலகப் போரைப் பத்தி படியுங்க. சாம் அவரோட வாழ்க்கை முழுக்க இராணுவத்துக்கும் அதுலயும் இந்திய இராணுவத்துக்கு செஞ்ச பங்களிப்புகளைப் பத்தி படியுங்க.