Why Should You Read This Summary?
இந்த சுருக்கத்தை நீங்கள் ஏன் படிக்க வேண்டும்?
உலகளவில் எட்டு மில்லியன் பிரதிகள் விற்பனையாகி, புகழ்பெற்ற Chicken Soup series க்கு முதல் புத்தகம் இது. இது பல்வேறு வாழ்க்கைக் கதைகளை உங்களுக்குக் கற்பிக்கும் பல நபர்களின் கதைகளின் தொகுப்பாகும். மற்றவர்களை நேசிப்பது, உங்கள நேசிப்பது, உங்க கனவுகள அடைவது, சவால்கள வெல்வது, உலகளாவிய ஞானம் மற்றும் பலத்தை பற்றி நீங்க அறிந்து கொள்ளலாம். உலகெங்கிலும் உள்ள மக்களின் வெவ்வேறு கதைகளைக் கேட்கவும், அவர்கள் அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்ளவும், தொடர்ந்து படிக்கவும்.
இந்த சுருக்கத்தை யார் படிக்க வேண்டும்?
• இளைஞர்கள்
• உறவுகளை சிறப்பாக வளர்க்க விரும்புபவர்கள்
• சிறந்த தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையை விரும்பும் மக்கள்
எழுத்தாளர் பற்றி:
Jack Canfield ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளர், ஆசிரியர் மற்றும் பயிற்சியாளர். Canfield தன்னோட வாழ்க்கைய, மக்கள் வெற்றியை அடைய ஊக்குவிக்கவும், உலகம் முழுவதும் பல பட்டறைகளை நடத்தவும் அர்ப்பணிக்கிறார்.
Mark Victor Hanssen ஒரு thought leader மற்றும் உத்வேகம் தரும் பேச்சாளர். மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கான திறனை நம்புவதற்கு உதவுகிறார். இரு ஆசிரியர்களும் Chicken Soup for the Soul வெளியீட்டு வணிகத்தின் இணை நிறுவனர்கள்.